திமுக எம்.பி., கனிமொழி கண்டனம்

 


        எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி., கனிமொழி கண்டனம் 


மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்த எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது; ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயலாகும் - கனிமொழி


திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

 

விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி சோமு,எம் சண்முகம், என்ஆர் இளங்கோ,கிரிராஜன் உள்ளிட்டோர் சஸ்பெண்ட்


செய்தியாளர் பானு