செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வெளியீடு வீடியோ:

 


         மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வெளியீடு

வீடியோ:


    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்கள் டீசரை வெளியிட்டார்


செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது


187 நாடுகளை சேர்ந்த 2,000 த்துக்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்


செய்தியாளர் பானு