என்னை தாங்கி நிற்கும் தூண் துரைமுருகன் முதல்வர்

 


        வேலூரில் ₹32.89 கோடி மதிப்பில் 50 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலைச்சர் மு.க ஸ்டாலின் ₹62.10 கோடி மதிப்பில் 17 முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்


என்னை தாங்கி நிற்கும் தூண் துரைமுருகன்“    வேலூர் கோட்டையில் நடத்திய புரட்சி தான் சுதந்திர போருக்கு முதன்மையானது


அமைச்சர் துரைமுருகனின் மாவட்டம் என்பதால் இங்கு வருவதில் கூடுதல் மகிழ்ச்சி

பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர்


வேலூரில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₨53.13 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம்


9.25 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது


மக்களின் முகங்களைப் பார்க்கும்போது அத்தனை சோர்வும் மறைந்து புது மலர்ச்சி ஏற்படுகிறது!


காலை திருப்பத்தூரிலும், மாலை வேலூரில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிலும், வழியெங்கும் திரண்டு என்னை வரவேற்று - நலம் விசாரித்த மக்களின் பாசத்தால் நெகிழ்ந்தேன என முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.    ₨110 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு


ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஆட்சியர் அலுவலகத்தில் 200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.    திருப்பத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்து, 16,820 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார் .


ஏழையின் சிரிப்பைக் காணவே, இந்த அரசு நாளும் உழைத்து, ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்றி வருகிறது என்று முதல்வர் கூறினார்.


செய்தியாளர் பாஸ்கர்