ஆவினில் யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் அமைச்சர் நாசர்

 


    கடந்த 10 ஆண்டுகளில் மூழ்கி இருந்த ஆவினை திமுக ஆட்சியில் மீட்டெடுத்துள்ளோம்


பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி

 ஆவினில் விரைவில் 1000 பணியிடங்கள் நிரப்பப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டியளித்துள்ளார். கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிதாக ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார் 


ஆவினில் யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் 


அண்ணாமலை அபாண்டமான பொய் சொல்கிறார்: அவருக்கு பதில் சொல்ல தேவையில்லை - நாசர்

 

செய்தியாளர் பாலாஜி