🌹 பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து
💉💉💉💉💉
🌹பாஜக மாநில தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்;
அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
💉💉💉💉💉
🌷சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
💉💉💉💉💉
🌸எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான காத்திருப்பு காலம் நிறைவடைந்துவிட்டதாக ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு;
இந்த ஒப்பந்தம் முடிவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்
💉💉💉💉💉
🙉தன்னைத் தானே திருமணம் செய்துக்கொள்ள போவதாக அறிவித்த பெண் -
"இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது.இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும்.கோயில் புனிதமான இடம்,இது போன்ற திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன்"
-பாஜக முன்னாள் துணை மேயர் சுனிதா சுக்லா
💉💉💉💉💉
🙏ஒரு காலத்தில் குழந்தைகள் அனைவரும் 'நேரு மாமா' என்று அழைப்பார்கள்;
ஆனால் இன்று பள்ளிக்குழந்தைகள் அனைவரும் 'அன்பில் அங்கிள்' என அழைக்கின்றனர்
- அமெட் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம்
💉💉💉💉💉
👉தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்
💉💉💉💉💉
👉விக்ரம் படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தும் - கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின.
💉💉💉💉💉
' 👉கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்'
- தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்
செய்தியாளர் மணிவண்ணன்