😍ராகுல் பிறந்த நாள் விழாவில் சாதனை பெண்களுக்கு கெளரவம்😇

 


    😍ராகுல் பிறந்த நாள்விழாவில் சாதனை பெண்களுக்கு கெளரவம்😇


ராகுல் பிறந்த நாளையொட்டி

சாதனைப் பெண்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர் 


 ராஜீவ் நட்பகம் சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா சென்னை ராயபுரம் கண்ணன் ரவுண்டானாவில்   (26-0622) அன்று நடைபெற்றது ஆர்.கே.நகர் சர்க்கிள் காங்கிரஸ் தலைவர் டி.கே.மூர்த்தி.அனைவரையும் வரவேற்க

முன்னாள் கவுன்சிலர் எம்.கே.பாபு சுந்தரம். தலைமை தாங்க

தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கவிஞர் ராமலிங்க ஜோதி ஒருங்கிணைப்பில் 

வீடியோ


மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் ஜி. பொன்னுரங்கம், மாவட்டத் துணை தலைவர் முகமது பாரூக்,ஆகியோரும்


சிறப்பு அழைப்பாளர்களாக 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்  எஸ்.சி.துறை தலைவர் ராஜேஷ் லோதியாஜி, 


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன்,


சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோரும் விழாவில்  கலந்து கொண்டனர் 

😂

இந்நிகழ்ச்சியில்"ராகுல்" என பெயர் கொண்டவர்கள் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்😂


காங்கிரஸ் கட்சிக்கென "பாரத பூமி" என்கிற தேசியக் கலைக் குழு தொடங்கப்பட்டது.


சாதனை மகளிர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனுசுயா, சமூக சேவகி சுமதி அன்பரசு, மாநில செயலாளர் மதாரம்மா கனி உள்பட ஐவர் பாராட்டப் பட்டனர்.


"ராஜீவ் நட்பகம்" பெயர் பலகை திறக்கப்பட்டது.


மக்களுக்கு நல திட்ட உதவிகள் செய்தனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. வி.எஸ் தயாளன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஷாஜஹான், மனித உரிமைத் துறை மாநில செயலாளர் பி வேலா, வட்டத் தலைவர் செல்வராஜ், அதிரடி ஆசைத் தம்பி, ஆர்.கே.சிவராஜ், ஆனந்தராஜ், ராஜன் காந்தி, கலைமணி, டி.என்.முனுசாமி, கே.காளிதாஸ், எம்.ஏழுமலை, கே.ராஜேந்திரன், எஸ்.ஆர்.ராஜேந்திரன்ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்😍


செய்தியாளர் தங்கதுரை