உலக சாதனை நிகழ்ச்சி

 


வீடியோ


    உலக சாதனை நிகழ்ச்சி.


    🌹நெல்லையை சேர்ந்த கராத்தே வீரர் அப்துல் வகாப் என்பவர் பாளையங்கோட்டை உள் விளையாட்டரங்கில், தரையில் படுத்துக்கொண்டு தன் வயிற்றில் தொடர்ச்சியாக 201 புல்லட் வாகனத்தை ஏற்றி இறக்கி உலக சாதனை நிகழ்த்தினார்.

🐬🐬🐬🐬🐬

    👮மதுரையில் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

🐬🐬🐬🐬🐬

     👉தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🐬🐬🐬🐬🐬

    👮புதுக்கோட்டையில் தொழிலதிபரை கொன்று 175 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு


துபாய்க்கு தப்பிச் சென்ற ஜோஸ் மில்டனை இந்தியா வரவழைத்து கைது செய்தது காவல்துறை


ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு 60 சவரன் நகை மீட்கப்பட்ட நிலையில், ஜோஸ் மில்டனிடம் இருந்து 17 சவரன் நகை பறிமுதல்

🐬🐬🐬🐬🐬

    🙏வாய்ப்பு கொடுத்தால் ஹரியானாவின் பள்ளிகளை மேம்படுத்துவேன் - அரவிந்த் கெஜ்ரிவால்


 செய்தியாளர் பாஸ்கர்