வெளிநாட்டில் தமிழக அரசு விளம்பரம்

 


        💐🌷தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து தமிழக அரசின் சார்பில் சுவிச்சர்லாந்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை.

🌴🌴🌴🌴🌴

'    👉திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்

🌴🌴🌴🌴🌴

    👉எம்.பி. தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்

🌴🌴🌴🌴🌴

    👉நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும்" என்று பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

🌴🌴🌴🌴🌴

   


   👉கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 59 வது மலர்க்கண்காட்சி இன்று தொடங்குகிறது. இதில் சுற்றுலா பயணிகள் கவரும் வண்ணம் பல்வேறு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

🌴🌴🌴🌴🌴

    👉சென்னையில் தற்போது வரை 3926 ஹெல்மெட்  வழக்குகள் பதிவு 


ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1903 வழக்குகளும் ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து சென்றதற்கு 2023 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன

🌴🌴🌴🌴🌴

    👉13 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய்  - உலக சுகாதார அமைப்பு 

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் குரங்கு அம்மை ஆகும் 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

🌴🌴🌴🌴🌴

    👉நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்


முதலமைச்சர் கொடுத்த அழுத்தத்தால் நீட் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார் 

-அமைச்சர் அன்பில் மகேஸ்

🌴🌴🌴🌴🌴

    👉பெட்ரோல்,டீசல் விலையில் மத்திய,மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வரி மட்டுமே குறைப்பு


நேரடியாக மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் எந்த வரியையும் குறைக்கவில்லை. அதை மறைத்து,மறந்து அண்ணாமலை பேசி வருகிறார்

- அமைச்சர் செந்தில் பாலாஜி

🌴🌴🌴🌴🌴


செய்தியாளர் பாஸ்கர்