🇮🇳🇬🇧 | இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் இருந்து வருவதால், பிரிட்டனுக்கு மிகவும் மதிப்புமிக்க பங்காளியாக இந்தியா உள்ளது.
- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு
🌹🌷வரும் ஏப்ரல் 21ஆம் தேதி, போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை தர உள்ளார்
👀👀❤👀❤👀👀
👉டெல்லி, ஜஹாங்கீர் புரி கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது - மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
*தவறு செய்தவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்
👀👀❤👀❤👀👀
🔫 அமெரிக்கா : தென் கரோலினாவில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 12 பேர் படுகாயம்
👀👀❤👀❤👀👀
😭😭மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் மரத்தின் மீது கார் மோதி விபத்து; பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
செய்தியாளர் மணிவண்ணன்