சுருள் வாள் வீச்சில் வியக்க வைத்த சிறுமி

 


        சென்னை ராயபுரம் அறிஞர் அண்ணா பூங்காவில் நடைபெற்ற விழாவில் சிறுமி ஒருவர் சுருள் வாள் வீச்சில்  வியக்க வைத்தார்

வீடியோ


வேளச்சேரியை சேர்ந்த இந்த சிறுமி 9 ஆம் வகுப்பு படிக்கிறாள். அண்ணா பூங்காவில் சிலம்ப பயிற்சி கூடத்தின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 

சான்றிதழ்வழங்கும் விழாவில் சுருள்வாளுடன்இந்த சிறுமி ஆடிய ஆட்டம் பார்வையாளர்களை வியக்க வைத்தது.

இவரது தந்தை வெங்கடேஷ் வேளச்சேரியில் ஆட்டோ டிரைவராக  உள்ளார்.


செய்தியாளர் பாலாஜி