ராயபுரத்தில் 4வது மண்டல குழு தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்


வீடியோ


     ராயபுரம் பகுதிக்குட்பட்ட 4வது மண்டல குழு தலைவர் அலுவலகம் திறப்பு . அலுவலகத்தை  திமுக இளைஞர் அணி செயலாளருமான சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.


செய்தியாளர் பாஸ்கர்