இருவரி செய்தி சுருக்கம்

 


    புதுச்சேரியில் கடல் சீற்றம் காரணமாக  1 கி.மீட்டர் தூரம் கடல் வரை நீண்டிருந்த பழைய துறைமுகப்பாலம் இடிந்து விழுந்தது.

வீடியோ பதிவு


    கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி பழைய துறைமுக பாலம் இடிந்தது.
வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாவினர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாலத்தில் 100க்கணக்கான பல மொழி திரைப்படங்கள் படமாக்கப்பட்டது.
பாலம் இடிந்த பிறகும் சுற்றுலாவினர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். 

            👀👀❤❤👀👀

     💢புனே மெட்ரோ ரயில் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் 


புனே மாநகராட்சி வளாகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையையும் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்

            👀👀❤❤👀👀

    💢கடலூர் திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்


கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் - பொதுச்செயலாளர் துரைமுருகன்

            👀👀❤❤👀👀

    💢சென்னை புத்தககண்காட்சியில்ரூ.15 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை.

            👀👀❤❤👀👀

     👮சென்னை அருகே கண்டெய்னர் யார்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரு. 7.5 கோடி மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

            👀👀❤❤👀👀

     👮திருப்பூர் :  யூனியன் மில் சாலையில் உள்ள நகை அடகுக்கடை கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது


₨2.10 கோடி, 3.3 கிலோ தங்க நகைகள், 27.9 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் - போலீசார் விசாரணை

            👀👀❤❤👀👀

    💢பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஒருவரை இஸ்ரேலிய காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்

இஸ்ரேலிய காவல் துறையைச் சேர்ந்தவர்களை கத்தியால் குத்திக் காயப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

            👀👀❤❤👀👀

    💢இலங்கைக்கு  கடத்த முயன்ற  450 கிலோ  கஞ்சா பறிமுதல்


நீலகிரி பந்தலூரில் காவலரை தாக்கியதாக திமுக நிர்வாகிகள் இருவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு. தேவாலா காவல்நிலைய காவலர் யோகேஸ்வரனை தாக்கிய 4 பேரும் தலைமறைவு

            👀👀❤❤👀👀

    💢மரியுபோல் நகரத்தை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் 


தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்து, 4 லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக அந்நகர மேயர் தகவல்

            👀👀❤❤👀👀

    💢அமெரிக்காவைச்  சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்டு 

நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை 

நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு


உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 

நடத்தி வரும் நிலையில் அறிவிப்பு

            👀👀❤❤👀👀

    💢சங்ககிரி அருகே செட்டிபட்டி பகுதியில் பூசாரி வெட்டிக்கொலை.     தமிழக முதலமைச்சர், இராயபுரத்தில் அமைந்துள்ள, ஸ்டான்லி மருத்துவமனையில் , கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான அண்ணன் சிந்தாமணி செயராமன் மறைவுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் கழகத்தின் பொருளாளர்  திரு. டி. ஆர். பாலு அவர்களும், இந்து அறநிலையத்துறை அமைச்சர்  பி. கே. சேகர்பாபு அவர்களும், வருகை தந்தனர் உடன் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா. மூர்த்தி, மாவட்ட பொருப்பாளர் தா. இளைய அருணா.


நிருபர் பாலாஜி