இந்தியாவிடம் கடன் வாங்கும் இலங்கை அரசு

 


      இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது


 உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்தியா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி


*ராக்கெட் வேக விலைவாசி:*

 இலங்கையில் ஒரு முட்டை விலை ரூ.28- ஒரு ஆப்பிள் ரூ.150


கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ. 7,500 கோடி கடனுதவி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இந்தியா வழங்குகிறதுமேலும் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த  பொறுப்பேற்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.


நிருபர் கார்த்திக்