மாணவன் வழக்கு அதிரடி உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம்

 


     கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டியுடன் மாணவருக்கு திரும்ப செலுத்த வேண்டும்


காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


அரசின் உதவித்தொகை கிடைத்தபோதும், தன்னிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மாணவர் வழக்கு.

                👀👀❤👀❤👀👀

ரூ.15கோடி நிரந்தர வைப்பீடு செலுத்த விஷாலுக்கு  உத்தரவு


விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக கடனாக பெற்ற ₨21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது


தொகையை செலுத்தாமல் ’வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கோரி வழக்கு


 நிருபர் பாஸ்கர்