சென்னை மாநகராட்சி தேர்தல் திமுக வேட்பாளர் அறிமுகம்

 


     6.2.2022 காலை சென்னை மாநகராட்சி தேர்தல் திராவிட முன்னேற்ற கழகம் திமுக கழக வெற்றி வேட்பாளர் விஜயலக்ஷ்மி விஜயகுமார் B A அவர்களை அறிமுகம் செய்தனர்.


 இந்நிகழ்ச்சியில்  சென்னை வடக்குமாவட்ட செயலாளர் தா.இளைய அருணா B.Eராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்  

‌‌‍ஜட்ரீம்ஸ் R.மூர்த்தி 

ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் 

வ.பே.சுரேஷ்ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர் இரா.செந்தில் குமார் 

வட்ட செயலாளர்கள் 

இரா. பாலன் 

எம்.எல்.ரவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


 நிருபர் கார்த்திக்