அருள்திரு பட்டினத்தார் அடிகள் டிரஸ்ட் சார்பாக ஏழை பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

 


        அருள் திரு பட்டினத்தார் அடிகள் டிரஸ்ட் சார்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை சிற்றுண்டி சுமார் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

வீடியோ


தலைமை வகித்து வழங்குபவர் டிரஸ்ட் நிறுவனர் P.வரதராஜன் சிறப்பு விருந்தினராக காந்தி காமராஜ் பொது நல நற்பணி மன்றம் நிறுவனத்தலைவர் R.செந்தில் அவர்களும் கலந்து கொண்டார். உடன் டிரஸ்ட்  நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


திருமதி ராணி சுகுமார்