ஆட்டோ ஓட்டுனர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார் காவல் ஆணையர்

 


   சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள், பயணி தவறவிட்ட தங்கவளையலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச்சேர்ந்த 16 வயது சிறுமியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து தாயாரிடம் ஒப்படைக்க உதவிய பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய இருவரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


 நிருபர் பாஸ்கர