நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு துவங்கியது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
சென்னை, மதுரை, அரியலூர், ஜெயங்கொண்டம், தி.மலை நகராட்சிகளில் 7 வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு
திருமங்கலத்தில் மறு வாக்குப்பதிவு துவக்கம்.
மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது
கடைசி ஒரு மணி நேரம் தொற்று அறிகுறி மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வாக்களிக்க அனுமதி தேர்தல் ஆணையம்
நிருபர் கார்த்திக்