இன்றைய ராசிபலன்

 


        இன்றைய (04-01-2022) ராசி பலன்கள்


மேஷம்

ஜனவரி 04, 2022


சிந்தனை திறனில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்  அஸ்வினி : மாற்றம் ஏற்படும். 


பரணி : உபாதைகள் நீங்கும். 


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


            ---------------------------------------


ரிஷபம்

ஜனவரி 04, 2022
பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செய்கின்ற முயற்சியில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். புத்திரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபவிரயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சைகிருத்திகை : அனுபவம் ஏற்படும். 


ரோகிணி : ஆதரவு கிடைக்கும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.            ---------------------------------------


மிதுனம்

ஜனவரி 04, 2022


உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கலில் பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். 


திருவாதிரை : முடிவுகளில் கவனம் வேண்டும். 


புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

-

            --------------------------------------


கடகம்

ஜனவரி 04, 2022


குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட சஞ்சலங்கள் நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை உருவாக்கும். மகிழ்ச்சியான நாள்.அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

புனர்பூசம் : சஞ்சலங்கள் நீங்கும். 


பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும்.


            ---------------------------------------


சிம்மம்

ஜனவரி 04, 2022தோற்றப்பொலிவுகளில் மாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவம் அதிகரிக்கும் நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்மகம் : மாற்றம் ஏற்படும்.


பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.


            --------------------------------------


கன்னி

ஜனவரி 04, 2022


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகனப் பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்உத்திரம் : வாய்ப்புகள் கைகூடும்.


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.


            ---------------------------------------


துலாம்

ஜனவரி 04, 2022


செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சந்தோஷம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.


            ---------------------------------------


விருச்சிகம்

ஜனவரி 04, 2022


வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்விசாகம் : மேன்மையான நாள்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.


கேட்டை : முயற்சிகள் கைகூடும்.


            ---------------------------------------


தனுசு

ஜனவரி 04, 2022


தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வாழ்க்கைத்துணைவர் வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்மூலம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திராடம் : சோர்வான நாள்.


            ---------------------------------------


மகரம்

ஜனவரி 04, 2022


செய்கின்ற பணிகளை பதற்றமின்றி செய்வது நல்லது. நண்பர்களின் வழியில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் முதலீடும், லாபமும் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்உத்திராடம் : பதற்றமின்றி செயல்படவும்.


திருவோணம் : அனுபவம் அதிகரிக்கும். 


அவிட்டம் : முதலீடுகள் மேம்படும்.


            ---------------------------------------கும்பம்

ஜனவரி 04, 2022


நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத அலைச்சல் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்அவிட்டம் : அலைச்சல் உண்டாகும்.  


சதயம் : விழிப்புணர்வு வேண்டும்.


பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.


            ---------------------------------------


மீனம்

ஜனவரி 04, 2022


உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இன்னல்கள் குறையும் நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்பூரட்டாதி : மேன்மையான நாள். 


உத்திரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.


ரேவதி : ஆதாயமான நாள்.


            ---------------------------------------


                         *சுபம்* 


திருமதி மோகனா செல்வராஜ்


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏