ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 


         👉மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் காளைகளை அடக்குபவர்கள் ஆன்லைனில் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


 காளைகள் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட வீரர்கள் 3 மைதானங்களில் 1 மைதானத்தில் மட்டுமே பங்கேற்க அனுமதி


👉 16ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், அவனியாபுரம், பாலமேடு வரிசையில் 'அலங்காநல்லூரில்' நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டு, திங்கள்கிழமையான 17ஆம் தேதி நடத்த தமிழக அரசு திட்டம்


நிருபர் மணிவண்ணன்