பழனி கோவில் உண்டியல், பக்தர்கள் காணிக்கை எண்ணிக்கையாக 2 கோடியை தாண்டியது
பழனி முருகன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை இன்றும் ,நாளையும் இரு நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் எண்ணிக்கையில் 2 கோடியே 15 லட்சத்து 82 ஆயிரத்து 130 ரூபாய் ரொக்கமாகவும் ( 2,15,82,130 )
தங்கம் 652 கிராம்
வெள்ளி 11202 கிராம்
வெளிநாட்டு கரன்சி 72 நோட்டுகள்
இவை கடந்த 17 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாகும்.
👀👀❤👀❤👀👀
🙏அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான அடிவாரம் திருஆவினன்குடி திருக்கோயிலுக்கு ஈரோட்டை சேர்ந்த முருகபக்தர் 12 கிலோ எடையிலான ரூ.10 இலட்சம் மதிப்புள்ள வௌள்ளி சரவிளக்கு காணிக்கையாக வழங்கினார்.
நிருபர் மணிவண்ணன்