2022 புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சாமி தரிசனம்

 


    🙏 புத்தாண்டை ஒட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் - நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்

                    👀👂👀👀❤👀

     ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை


அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை

                    👀👂👀👀❤👀

     🙏இந்த ஆண்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று நலமாக வாழ போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்; மக்களோடு மக்களாக நின்று துயர்துடைக்க களத்தில் இருப்பார் முதலமைச்சர்- அமைச்சர் சேகர்பாபு.

                    👀👂👀👀❤👀

      😢புத்தாண்டில் சோகம்


சிவகாசி அருகே புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு


2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

                    👀👂👀👀❤👀

     👉முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ


 பிரதமர் மோடி மதுரை வருவதை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் - செல்லூர் ராஜூ


                    👀👂👀👀❤👀


நிருபர் முருகேசன்


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏