டெல்லி, இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மின் ஒளி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
28 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்ட நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறப்பு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளையொட்டி சிலை திறப்பு.
👀👀❤👀👀❤👀👀
🙏நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளில் நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது இந்தியா
சுபாஷ் சந்திரபோஸின் லட்சியமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கும் - குடியரசு தலைவர் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
👀👀❤👀👀❤👀👀
🙏நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
சென்னை : மெரினாவில் உள்ள நேதாஜி சிலைக்கு அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை.
👀👀❤👀👀❤👀👀
நிருபர் பாஸ்கர்