நம்பர் 1 தமிழ்நாடு என்ற பெயர் வரவே நான் பாடுபடுகிறேன் முதல்வர்

    நம்பர் 1 தமிழ்நாடு என்ற பெயர் வரவே நான் பாடுபடுகிறேன் 

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகனின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

எனக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாக இருந்த‌து; ரஷ்யாவில் 'ஜோசப் ஸ்டாலின்' இறந்த நிலையில் அவரது பெயரை எனக்கு சூட்டினர் 

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகனின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

                👀👀❤👀👀❤👀👀

அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடமாற்ற விதி திருத்தம், இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது 

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் இணக்கமான சூழலுக்கு இந்த திருத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

நிருபர் கார்த்திக்