ஐஏஎஸ்(IAS) பதவிகளையும் பறிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் .

 


     நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறையில் தள்ள வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.


கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும், ஐஏஎஸ்(IAS) பதவிகளையும் பறிக்க வேண்டும் என கூறியுள்ளது. 


சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்த நிறுவனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


🙏தடுப்பூசி முக கவசம் அவசியம்🙏