விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர்

 


    சென்னை, பெரியார் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது, வைகோவுக்கு 'பெரியார் ஒளி' விருது, நெல்லை கண்ணனுக்கு காமராசர் கதிர் விருதும் வழங்கப்பட்டது.     திராவிட - அம்பேத்கரிய - பொதுவுடைமைக் கொள்கைகளின் வழித்தடத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதே என் கடமை என நான் செயலாற்றுவதை 'அம்பேத்கர் சுடர்' விருது வழங்கி சிறப்பித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார் முதல்வர்.


நிருபர் கார்த்திக் 


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏