குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதி

 


     தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 20.12.21 முதல் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி

 பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கும் நேரம்

காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

மேலும் பொதுமக்களுக்கு குளிப்பதற்கு

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குளிக்க உத்தரவு அளித்த

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ்.


நிருபர் மணிவண்ணன்