நெல்லை டவுன்
சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில்
8-ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு மாணவன் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். 3- மாணவர்கள் பலி
மேலும் 3 -மாணவர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதி. மாவட்ட ஆட்சியாளர் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
நிருபர் மணிவண்ணன்