ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது

 


            ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து  வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் இன்று அதிகாலை  திறக்கப்பட்டது.


இதற்காக ரத்தின அங்கியில் எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.


*19 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது