திருக்கோயில்களுக்கு பொற்கால ஆட்சி அமைச்சர் பிகே சேகர்பாபு


    திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இந்த 7 மாதங்களில் ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என்ற நிலை மாறி திருக்கோயில்களுக்கு பொற்கால ஆட்சி என்ற நிலை உருவாகியுள்ளது- அமைச்சர் சேகர்பாபு.


திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து  மீட்டு வருவாயை அதிகப்படுத்த வட்டாட்சியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்;


இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு தொகை ரூ. 1628.61 கோடி ஆகும். 


- அமைச்சர் சேகர்பாபு


நிருபர் கார்த்திக்