ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை நடத்துநர் பணி இடைநீக்கம்

 


        விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த  விவகாரத்தில் 


பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் சிலம்பரசன், அதற்கு உடந்தையாக இருந்ததாக ஓட்டுனர் அன்புச்செல்வன் ஆகியோர் பணியிடை நீக்கம். 


“இந்த நிகழ்வு  போக்குவரத்து கழகத்திற்கு தலைகுனிவையும், களங்கத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது; போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு ஆகும்”


"இதுபோன்ற சம்பவங்கள்  வரும் காலங்களில் போக்குவரத்து கழக பணியாளர்கள் அனுமதிக்கக்கூடாது, மீறி ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள்"


- போக்குவரத்துத் துறை எச்சரிக்கை


நிருபர் கார்த்திக்