புத்தாண்டு" கடற்கரைகளில் கொண்டாட அனுமதியில்லை! - தமிழக அரசு

 


    💢புத்தாண்டு" கடற்கரைகளில் கொண்டாட அனுமதியில்லை! - தமிழக அரசு💢

         

   தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை


சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும்


ஜன.3 முதல் 6-12 வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


நிருபர் பாலாஜி