சரவணா ஸ்டோர்ஸ் குழுமங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் வருவாய் மறைத்தது அம்பலம்*

 


        சரவணா ஸ்டோர்ஸ் குழுமங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.1000 கோடி வருவாய் மறைத்தது அம்பலம்*

           

சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் தொடர்புடைய 37 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது

           

ரூ.1000 கோடி வருவாய் ஈட்டியதும், ஜவுளி, நகை பிரிவில் ரூ.150 கோடிக்கு பொருட்கள் வாங்கியது கண்டுபிடிப்பு

         

போலியான விற்பனை ரசீதுகளை உருவாக்கி ரூ.80 கோடி வருவாயை மறைத்து இருப்பதும் தெரியவந்தது – வருமான வரித்துறை


சோதனையில் ரூ.10 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிபிலான நகை பறிமுதல்


நிருபர் பாஸ்கர்