சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் விழிப்புணர்வு முகாம்

 


         (06-12-202) அன்று சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும் 

டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் சிறப்பான முறையில் இன்று நடைபெற்றது.


 இந்நிகழ்விற்கு

தலைமை வகித்த

O.தம்பிராஜ் BA.,BL.,

திருவள்ளூர் மாவட்ட தலைவர், இண்டர்நேஷனல் லா பவுண்டேஷன், மற்றும்

ரா.நிரஞ்சன்,

திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,

டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் & இளைஞர்கள் நலஅமைப்பு.



முன்னிலை வகித்த

ஆவடி.பி.பிரசாந்த்,  

டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர் நலஅமைப்பு

நிறுவனர்/தலைவர்.

திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,

இண்டர்நேஷனல் லா பவுண்டேஷன்.


இந்நிகழ்வுக்கு 

சிறப்பு அழைப்பாளராக 

வந்திருந்த இண்டர்நேஷனல் லா பவுண்டேஷன் அறங்காவலர்கள்,

திரு.மு.வெங்கடாஜலபதி, பொதுச் செயலாளர், 

 ஆசிரியர் நடுநிலை 

அரசியல் மாத இதழ்,

பொதுச் செயலாளர்,

தமிழ்நாடு பிரஸ் கிளப்,

 மற்றும் 

டாக்டர்.ஆ.புதியசெல்வம் 

பொருளாளர், இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன்,



நிர்வாக இயக்குநர் 

CID- Crime Investigation Dept & Detective, 

மற்றும்

சிறப்பு விருந்தினர்களாக

கலந்து கொண்ட

திருமதி.ஜெ.கெஜலட்சுமி, காவல் ஆய்வாளர்,  

சிறுவர் நல காவல் பிரிவு-2,

திருமதி.சித்ரா அரவிந்தன்,  

நிறுவனர்/தலைவர்,

தமிழ்நாடு பெண் உரிமை

பாதுகாப்பு சங்கம், 

திருமதி.ச.நிர்மலா, MSc.,B.Ed.,

தலைமை ஆசிரியர், 

அரசு ஆதி திராவிடர் நல 

நடுநிலைப் பள்ளி பொன்னேரி,

M.சபரிமோகன் மாநில செயலாளர்,

சமூக நலன் மற்றும் மக்கள் மேம்பாட்டுத்துறை,

ச.உ.முகமது ரிஸ்வான் 

உதவி பேராசிரியர் புது கல்லூரி சென்னை,

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

இல.தமிழரசன், பி.பிரவின், 

E.கணபதி, காமேஷ், 

மகளிர் அணி 

கோடுவெளி R.சிவரஞ்சனி, ஹேமாவதி

நவரத்தினம், சுகந்தி, நான்சி, மற்றும் இண்டர்நேஷனல் லா பவுண்டேஷன் 

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், 

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், 

RSk பிரதர்ஸ் குழு தண்டுரை,

ஹெரிக்சன், சின்ராஜ், நாராயணன், 

பிரவீன், முகேஷ், மணிகண்டன், ராம்

அரவிந்த், ஆதி, அஜேஷ், பிருதிவிராஜ்,

காமேஷ், மற்றும் 


    பெண்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில்

பெண்களுக்கான தற்காப்பு கலைகளையும் அதே வேளையில் அவர்களுக்கு  சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கு எப்படி அணுகுவது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.


 இவ்விழா சிறப்பான முறையில் நடைபெற்றது

 கலந்து கொண்ட அனைவருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும்  நன்றிகளை தெரிவித்தனர்.


பிரசாந்த்


🙏உயிர் காக்க தடுப்பூசி அவசியம்🙏