ஒரு வரிச் செய்தி துளிகள்

 


        🙏காவல் ஆய்வாளர் திருமிகு இராஜேஸ்வரிக்கு குவியும் பாராட்டுகள்... நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் நேரில் அழைத்து வாழ்த்தினார்


     💢💥தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் தொடங்கியது மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதயவிழா


     💢💥மதுரை அண்ணாநகர்  பகுதியில் ஒரு பெண்ணை ரேப் செய்ய முயன்ற ரவுடி குருவி விஜயை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.


    💢💤சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கன்னியாகுமரியில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை


     💢💥மதுரை சக்கிமங்கலம் சமத்துவபுரம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் குடிநீர் ஆலை கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46,160 டன் ரேசன் அரிசி பறிமுதல் - இருவர் கைது; போலீசார் விசாரணை



     💢💥கன்னியாகுமரி  மாவட்டத்தில்  கனமழையின் காரணமாக இன்று (13.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.



     💢💤மதுரை சக்கிமங்கலம் சமத்துவபுரம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் குடிநீர் ஆலை கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46,160 டன் ரேசன் அரிசி பறிமுதல் - இருவர் கைது; போலீசார் விசாரணை


     💢💤விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை காவலராக பணிபுரிந்துவரும் மதுரை  கம்மாங்கரை பகுதியை சேர்ந்த கார்த்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை .


     💢💤பழனி மலைக்கோவிலில் 2021 ஆம் ஆண்டுக்கான திருக்கார்த்திகை திருவிழா நிகழ்ச்சிகள் பற்றிய விபரம்


 நாளை 13.11.21  முதல் திருக்கார்த்திகை திருவிழா ஆரம்பம்


     💢💤அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது 


அதிமுக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால்தான், கனமழை வந்தபோதும் குறைந்த நேரத்தில் அவற்றை அகற்ற முடிந்தது  - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி


நிருபர் பாலாஜி