சஞ்சீவிராயன் தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளை ராயபுரம் தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி வரவேற்பு

 


சென்னை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளை ராயபுரம் தொகுதி எம்எல்ஏ  ஐட்ரீம் மூர்த்தி வரவேற்றார்.

  

  ராயபுரம்  ரவுண்டப் சார்பில்

சென்னை நடுநிலைப் பள்ளி

மாணவர்களுக்கு (01-11-21)அன்று 

வரவேற்பு விழாவில்

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர்

ஐட்ரீம் மூர்த்தி

கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க மாணவரகளுக்கு அறிவுறுத்துதல் மேலும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.    சென்னை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள  நடுநிலை பள்ளி குழந்தைகளுக்கு  நா.மனோகரன் சார்பில்இனிப்பு  வழங்கி வரவேற்பு. பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நா.மனோகரன்  சார்பில் லட்டு வழங்கி வரவேற்பு. ராயபுரம் ரவுண்டானா நண்பர்கள்  பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


😷முக கவசம் உயிர் கவசம்😷