இளைய முதலித் தெருவில் வீட்டில் புகுந்த மழைநீரை திமுக மகளிர் அணி வெளியேற்றம்

 


       தமிழக முதல்வர் ஆணைகினங்க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் த.இளைய அருணா,மற்றும் மேற்க்கு பகுதி பொறுப்பாளர் ஜெபதாஸ் பாண்டியன், ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் அறிவுருத்தலின் படி     சென்னை தண்டையார்பேட்டை இளையா தெருவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து வெள்ளத்தால் பாதிக்கபட்ட இடங்களில் தி.மு.க மாவட்ட தொண்டர் அணி மகளீர் துணை அமைப்பாளர் ஆர்.வி.லக்ஸ்மி வேலு அவர்கள் துரிதபணியில் ஈடுபட்டு     சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் மழைநீரை ராட்சத மோட்டார்களை கொண்டு வெளியேற்றும் தீவிர பணியில் ஈடுபட்டு  மழைநீரை வெளியேற்றினர்.


நிருபர் ராஜ்குமார்