திண்டுக்கல் தனியார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மீது மாணவிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாக திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தேடி வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார் ஜோதிமுருகன்.
நிருபர் பாலாஜி