வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் பிறந்த தினம்

 


        வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை!
       🙏பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை அறவே தவிர்க்கவேண்டும்; இந்த ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்துங்கள், மக்கள் பணியே, எனக்கான பிறந்தநாள் பரிசு” - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.

 


 தமிழகத்தில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 30 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது* 


*அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 26 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது*  கரூர் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம்.. ஜோதிமணி எம்.பி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம்.. 


     💢💥அண்டை நாடான வங்காள தேசம் மற்றும் இந்திய எல்லையில் உள்ள சிட்காங்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது


மியான்மரை தொடர்ந்து மிசோரம் மாநிலம் தென்சவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது


திருமதி மோகனா