ராயபுரத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது

 


      (21-11-21)இன்று இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து வட்டங்களிலும் தமிழக முதல்வர்  அவர்களின் அறிவுறுத்தலின்படி  மருத்துவ முகாம் நடைபெற்றது. அனைத்து முகாம்களிலும் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா. மூர்த்தி , பொதுமக்களை சந்தித்து , கொரனா தடுப்பூசி மற்றும் அனைத்து வகையான சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.


நிருபர் பாலாஜி