கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவனும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது
நவம்பர் 23ஆம் தேதி சோமண்டார்குடி என்ற கிராமத்தின் ஆற்றங்கரைக்கு அருகில் மாணவன் மரத்தில் தூக்கிட்டு சடலமாகவும்,ஆற்றங்கரையில் உடல் அழுகிய நிலையில் மாணவியும் சடலமாக
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து வந்த நிலையில்
மாணவியின் உறவினர்களால் ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நிருபர் பாலாஜி
🙏தடுப்பூசி கட்டாயம் போட்டுக்க வேண்டும்🙏