ஜூனியர் அகில இந்திய வூசு போட்டியில் வெண்கலப்பதக்கம்

 


         20th ஜூனியர்அகில இந்திய வூசு போட்டி பஞ்சாப் ஜலந்தர் நகரில் லோ வேலி ப்ரோஸியோனல் யுனிவர்சிட்டியில் நடைபெற்றது.



இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த V. தருண்ராஜ், P.R.ரித்விக் ராஜா,M.S. மேஹா ஸ்ரீ, R.பிரீத்தி லக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் V. தருண்ராஜ் தேசிய அளவில் பங்கு கொண்டு வெண்கலப்பதக்கம் வென்று சென்னைக்கு பெருமை சேர்த்துள்ளார். 



    அவருக்கு டாக்டர் திருமதி வேணிஜெயச்சந்திரன், புதுகைவரலாறு சென்னை பதிப்பின் தலைமை செய்தி ஆசிரியர் திரு சு.காதர், சென்னை மாவட்ட வூசு தலைவர் திரு Po.புல்கானி,சென்னை மாவட்ட வூசு செயலாளர் திரு P. விசாகபதி , தைச்சி அகாடமி மாஸ்டர் திருB.தண்டபாணி, 



    சென்னை மாவட்ட வூசுதுணைச் செயலாளர் திரு R.ஆலய குமார், நேத்தாஜி சமூக சேவை இயக்கம்செயலாளர் திரு.S.வன்னியராஜன்,சென்னை மாவட்ட வூசு பொருளாளர் திருE.தமிழலகன், மற்றும் மாஸ்டர்ஸ் B. ஜெயச்சந்திரன்,மணிமாறன் சரண்யா சுவாதி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


நிருபர் பாலாஜி