திருவேற்காடு நகராட்சி பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் முதல்வர்

 


        💢💤கனமழையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,


பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

                        💦💦💦💦

     💥💦தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படாததால் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடுவதில் தாமதம்; அரசாணை வெளியான உடன், தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும்- TNPSC


                        💦💦💦💦

     👮சென்னை பூந்தமல்லி காவல் நிலையம், காவலர் குடியிருப்பை சூழ்ந்துள்ள வெள்ளநீர் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு


                        💦💦💦💦

     💢💥மினி கிளினிக் பெயர் மாற்றம் - ஓ.பி.எஸ் கண்டனம் 


சேலம் மாவட்டத்தில் 'அம்மா மினி கிளினிக்' என்ற பெயரை மாற்றி 'முதலமைச்சர் மினி கிளினிக்' என்று பெயர் பலகையை திமுகவினர் மாற்றிவைத்துள்ளனர்.


நிருபர் கார்த்திக்