திருமதி சுசீலா அவர்கள் காலமானார்

 


        எம்.கேசரி எலெக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் பவர்லால் அவர்களுடைய மகளும் உண்மைச் செய்திகள் பத்திரிகையின் இணை ஆசிரியர் லலித்குமார் அவர்களுடைய சகோதரியும் ஆகிய திருமதி சுசீலா அவர்கள் இன்று (14-11-21)காலை இயற்கை எய்தினார். 


அவருடைய மறைவுககு பத்திரிக்கை சார்பாக கண்ணீர் அஞ்சலி. பாசம் மிக்கவர் அனைவரிடமும் அன்பாக பழகுபவர்  அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஆசிரியர் P. தர்மலிங்கம்