சுரங்கப்பாதைகளில் உள்ள மழைநீர் முழுவதும் வெளியேற்றம் சென்னை மாநகராட்சி

 


      சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது - சென்னை மாநகராட்சி


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 778 பகுதிகளில் 750 இடங்களில் தேங்கிய மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது; மீதமுள்ள இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது - சென்னை மாநகராட்சி தகவல்.


    💥மேலும் சில செய்தித் துளிகள்💥

   

  👉தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்


     👉 நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.


     👉பல மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தேர்தலில் கூறிய விலையை கூட குறைக்கவில்லை; இதனை கண்டித்து வரும் 22ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்”


-பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை


     👉20 மாதங்களுக்கு பிறகு #கர்தார்பூர் சிறப்பு பாதை திறக்கப்பட்டது...#பஞ்சாப் முதல்வர் குரு நானக் தேவின் நினைவிடத்தில் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்!!


'     👉இனி வாரந்தோறும் 2நாட்கள் மெகா தடுப்பூசி முகாம்கள்' -மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


     👉சொந்த தொகுதியை பார்த்துக் கொள்ள முடியாதவர், தமிழகத்தை எப்படி பார்த்துக் கொள்வார் - ஸ்டாலினை விமர்சித்த குஷ்பு.


நிருபர் பாஸ்கர்