சென்னையில் கன மழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 


    தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 9 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு*


👉சென்னை மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை*


👉செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு*


அதுபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு*


 நிருபர் கார்த்திக்