கோவை போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தார் கோவை சரக டிஐஜி

 


        கோவையில் கொள்ளை வழக்கில்

212 சவரன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மீட்பு


10 பேர் கைது


துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு கோவை சரக டிஐஜி முத்துசாமி ஐபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார்.


நிருபர் பாஸ்கர்