கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி - அரசாணையை வெளியீடு

 


      கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி - அரசாணையை வெளியீடு


₹6000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன


கூட்டுறவு வங்கிகளில் தகுதியுள்ள குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி*


31-3-2021 வரை பெறப்பட்ட 5 சவரன் நகை கடன் தள்ளுபடி*


நகை கடன் தள்ளுபடி மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்*


தள்ளுபடி செய்யப்படும் அசல், வட்டி தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்கி விடும்*


நகை கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு.


நிர்மல பாஸ்கர்