சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல்

 


        சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல்


கனமழையாலும், தண்ணீர் தேங்கியுள்ளாதாலும் சென்னையில் உள்ள  சுரங்கப்பாதைகள் போக்குவரத்து நிறுத்தம் வியாசர்பாடி, கணேசபுரம், துரைசாமி, பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம்,  கொருக்குப்பேட்டை, அஜாக்ஸ் ஆகிய சுரங்கப்பாதைகள் மூடல் 


பொதுமக்கள் சுரங்கப்பாதைகள் வழியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல் சுரங்கப் பாதைகளில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி   11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல் அறிவித்துள்ளது


நிருபர் கார்த்திக்