கவிஞர் கண்ணதாசன் பற்றி கமலஹாசன் ட்விட்

 


         காட்சியை கேட்ட மறுநொடி கவியரசுக்குக் கவிதை வியர்த்துக் கொட்டிவிடும்;அவர்தந்த வரிகளில் அன்றாடம் லயித்திருப்பதும், சமயம் வாய்க்கும்போதெல்லாம் கவிஞர் புகழ்பாடுவதும் என் வழக்கம், கண்ணதாசன் தமிழ்க் காற்றின் சுகந்தம்


- கமல்ஹாசன் ட்வீட்